கமல் விரைவில் ஹாலிவுட் தயாரிப்பாளர் Barrie Osborne தயாரிப்பில் ஒரு ஹாலிவுட படத்தினை இயக்கி, நடிக்க இருக்கிறார்.
தற்போதே அப்படத்திற்கான வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 'விஸ்வரூபம்' படத்தின் பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் கமல்.
'விஸ்வரூபம்' படத்தினை முடித்து விட்டு, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அப்படத்தின் இயக்குனர் யார் அல்லது கமலே இயக்க இருக்கிறாரா என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. படத்தின் பெயர் 'தலைவன் இருக்கின்றான்'.
'விஸ்வரூபம்', 'தலைவன் இருக்கின்றான்' படங்களைத் தொடர்ந்து ஹாலிவுட் படத்தினை இயக்கி, நடிப்பார் கமல் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தான் இயக்கி நடிக்கும் ஹாலிவுட் படத்திற்கு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சூர்யாவை ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம் கமல்.
எப்போதுமே கமல் மீது தீராத பற்றுக் கொண்டவர் சூர்யா. கமல் தன்னை அழைத்ததும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் சரி என்று தெரிவித்து விட்டாராம் சூர்யா.
வேறு சில பாலிவுட் நடிகர்களும் அப்படத்தில் நடிக்க கமலிடம் கேட்டிருப்பதால், இன்னும் படத்துக்கு 'கலர்' கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தோட கதை என்னவா இருக்கும்? MORE NEWS

Post a Comment